பிரபல ரவுடி மயிலை சிவக்குமார் கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அழகுராஜா சென்னை நகர நீதிமன்றத்தில் சரண்
கடந்த ஜூன் மாதம் திருப்பாச்சூர் அருகே இவரை பிடிக்கும் முயற்சியின் போது போலீசை இவரின் காரில் இழுத்துச் சென்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது





