மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டாலே உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம். மருத்துவர்கள் கூறுவதன்படி, சிகிச்சை தாமதிக்காத பட்சத்தில் 2 முதல் 4 மாதங்களில் முக நரம்புகள் மீண்டும் இயங்கும் திறனை பெறும்.